திருப்பூர் வெள்ளியங்காடு 60 அடி ரோட்டின் நடுவே மின்கம்பங்களில் பொருத்தப்பட்டுள் மின்விளக்குகள் எரியாமல் இருக்கின்றன. இதனால் இந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் தத்தளித்தபடி வாகனங்களை ஓட்டி செல்கின்றனர். இங்கு அனைத்து மின்விளக்குகளும் எரிவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படுமா?.