பாலத்தின் நடுவே பலா மரம்

Update: 2023-07-09 11:12 GMT

திருப்பூர் அவினாசி ரோடு ரெயில்வே மேம்பாலத்தின் நடுவே மைய தடுப்பு சுவரில் ஒரு பலா மரமும் உள்ளது. தற்போது இந்த மரம் ஓரளவு வளர்ந்து நிற்கிறது. இதனால் பாலத்திற்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது என சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

எனவே இதை ஆய்வு செய்து மரத்தை வேறு இடத்திற்கு மாற்றியமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.


-------------

மேலும் செய்திகள்