புதுக்கோட்டை அன்னவாசலை அடுத்த பெருஞ்சுனை குளக்கரையில் சாலையோரம் இரும்பு தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பு கம்பிகள் முழுவதும் சேதமடைந்து விபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.