கால்வாய் சீரமைக்கப்படுமா?

Update: 2023-05-17 16:10 GMT

காரைக்கால் பஸ் நிலையம் அருகே சேதமடைந்த சாக்கடை கால்வாய் சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனை அதிகாரிகள் சரி செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்