உவரி கடற்கரையில் பிளாஸ்டிக் கழிவுகள், மருத்துவக் கழிவுகள் மற்றும் குப்பைகளை தினமும் கொட்டுகிறார்கள். இதனால் சுற்றுச்சூழல் மாசுபடுவதோடு, துர்நாற்றமும் வீசுகிறது. மீனவர்களின் படகுகளை சுற்றி இந்த குப்பைகள் சேர்ந்து மீனவா்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகிறது. தினமும் குப்பைகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கக்கேட்டுக்கொள்கிறேன்..