பராமரிப்பு இல்லாத சுகாதார வளாகம்

Update: 2023-04-09 09:30 GMT

திசையன்விளை பேரூராட்சி குருகாபுரத்தில் சுகாதார வளாகம் உள்ளது. தண்ணீர் வசதி இன்றி போதிய பராமரிப்பும் இல்லாததால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுகாதார வளாகத்தை சீரமைத்திட வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்