பிளக்ஸ் பேனர்கள் அகற்றப்படுமா?

Update: 2023-03-22 11:19 GMT
கூடலூர் தேவாலா பகுதியில் உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்காக விளையாட்டு வீரர்கள் உருவங்களை கொண்ட பிளக்ஸ் பேனர்கள் கட் அவுட்கள் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ளது, ஆனால் இதுவரை அகற்றப்படவில்லை. எனவே பெரிய அளவில் அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு சம்பந்தப்பட்ட துறையினர் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்,

ராஜா, கூடலூர்.

மேலும் செய்திகள்