ஆபத்தான குடிநீர் தொட்டி

Update: 2022-07-20 17:06 GMT

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் திருக்குளம் எதிரே பல ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலை நீர்தேக்க குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. தற்போது அந்த தொட்டி பயன்பாடு இல்லாமல் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த குடிநீரை தொட்டியை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்