பட்டுப்போன மரம்

Update: 2023-02-19 11:45 GMT
பட்டுப்போன மரம்
  • whatsapp icon

திருச்சி விமான நிலையம் போலீஸ் நிலைய நுழைவு வாயிலின் எதிர்ப்பகுதியில் உள்ள உணவு கிடங்கு அருகில் ஆபத்தான நிலையில் பட்டுப்போன நிலையில் ஒரு மரம் உள்ளது. இந்த மரமானது எந்த நேரத்தில் முறிந்து விடும் நிலை உள்ளது. இதன் அருகில் மின்கம்பமும், புதுக்கோட்டை- திருச்சி சாலையும் உள்ளது. எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மரம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்