வழியில் கட்டுமான பொருட்கள்

Update: 2023-01-18 09:35 GMT

திருப்பூர் ஊத்துக்குளி ரோடு மண்ணரை -ராக்கியாபாளையம் செல்லும் வழியில் தனியார் வீட்டின் கட்டிட ஜல்லி மற்றும் கட்டிட கழிவுகளை வாகனங்கள் செல்லும் பாதையிலேயே கொட்டிவைத்துள்ளனர். இதனால் வாகனங்கள் செல்ல மிகவும் சிரமம்மாக உள்ளது. எனவே நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.


-------

மேலும் செய்திகள்