சாய்ந்த நிலையில் உயரழுத்த மின் கம்பம்

Update: 2022-12-28 09:42 GMT

குன்னத்தூர் பவர் ஹவுஸில் இருந்து குறிச்சி புதூர் தனியார் நூற்பாலைக்கு தனியாக உயர் அழுத்த மின் இணைப்பு செல்கிறது. இதில் ஒரு மின் கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. இந்த மின்கம்பம் கட்டிடத்தில் விழுந்தால் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே மின்கம்பத்தை மாற்றி கொடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


-------------

மேலும் செய்திகள்