திருப்பூர் மாநகரில் திரும்பும் தெருக்களில் எல்லாம் நாய்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இரவு நேரம் தனியாக சென்றால் நாய்களிடம் இருந்து தப்பித்து வீடு செல்வது கடினம். அந்த அளவுக்கு நாய்கள் தொந்தரவு அதிகரித் துவிட்டது. திருப்பூர் பழைய கோர்ட்டு சாலையில் போலீஸ் குடியிருப்பு நுழைவு வாயிலில் கோர்ட்டு கேட் அருகே 25 நாய்கள் படுத்து கிடக்கிறது. இந்த நாய்களால் அந்த சாலை வழியாக செல்வோர் படும் துயரத்துக்கு அளவே இல்லை. எனவே அங்கு உள்ள நாய்களை பிடித்து அப்புற படுத்த வேண்டும்.
-------------