மதுரை வடக்கு தொகுதி செல்லூர் பாலம் ஸ்டேஷன் ரோடு எல்.ஐ.சி. பஸ் நிறுத்தம் அருகில் பயணிகள் நிழ்ற்குடை இல்லை. இதனால் இங்கே வரும் முதியோர் கர்ப்பிணிகள் நீண்ட நேரம் வெயிலில் நிற்க வேண்டிய சூழல் நிலவுகிறது. எனவே இந்தபகுதியில் பயணிகள் நிழ்ற்குடை கட்டிதர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்