ஆபத்தான ரேஷன் கடை கட்டிடம்

Update: 2022-07-17 18:29 GMT

புதுக்கோட்டை மாவட்டம், அனவயல் எல்.என்.புரத்தில் ரேஷன் கடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரேஷன் கடை தற்போது சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த கட்டிடம் இடிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்