நாய்கள் தொல்லையால் மக்கள் அச்சம்

Update: 2022-11-30 13:52 GMT

மதுரை மாநகராட்சி 23-வது வார்டு தாகூர் நகர் பகுதியில் நாய்கள் சுற்றித்திரிகிறது. இவை அப்பகுதியில் செல்லும் பாதசாரிகள், பள்ளி மாணவிகள், குழந்தைகள் ஆகியோரை பார்த்து குறைப்பதால் சாலையில் செல்ல அச்சப்படுகிறார்கள். மேலும் இரவு நேரங்களில் செல்லும் வாகனஓட்டிகளை கடிக்க துரத்துகிறது.  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி