செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் மாதா கோவில் தெருவில் உள்ள துணை ஆரம்ப சுகாதார நிலையம் பழுதடைந்த நிலையில் உள்ளது. பராமரிப்பின்றி இருக்கும் துணை சுகாதார நிலையத்தில் அமர்ந்து நர்சுகள் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல், பள்ளிக்கூடங்கள் மற்றும் தெருவோரங்களில் அமர்ந்து பணி செய்கின்றனர். துணை ஆரம்ப சுகாதார நிலையத்தை சீரமைத்து தர சம்பந்தப்பட்ட துறை நடவடிக்கை எடுப்பார்களா?