சாயும் நிலையில் அறிவிப்பு பலகை

Update: 2022-11-02 09:50 GMT

காங்கயம்-தாராபுரம் சாலையில் உள்ள வட்டமலை பகுதியில் புகழ்பெற்ற முருகன் கோவிலுக்கு செல்லும் வழி குறித்து இந்து அறநிலையத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகை கீழே விழும் நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக அறிவிப்பு பலகையை சரி செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


------------

மேலும் செய்திகள்