இ-சேவை மையம் தேவை

Update: 2022-07-16 05:25 GMT

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் தாலுகா அலுவலகத்தில் அரசு சார்பில் இ-சேவை மையம் இல்லை. அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் சான்றிதழ்கள் பெற பொதுமக்கள் தனிநபர் வைத்துள்ள இ-சேவை மையங்களில் கட்டணம் செலுத்தி பயன்பெற வேண்டிய நிலை இருக்கிறது. எனவே பொதுமக்கள் நலன்கருதி ஏற்று தாலுகா அலுவலகத்திற்குள் இ-சேவை மையம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்