நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரை அடுத்த ஆலம்பட்டி பஞ்சாயத்து அலுவலக கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தின் மீது செடிகள் முளைத்து, சேதமடைந்து இடியும் நிலையில் ஆபத்தாக உள்ளது. எனவே இந்த செடிகளை அகற்றி கட்டிடத்தை சீரமைத்து முறையாக பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-கார்த்திக், ஆலம்பட்டி, நாமக்கல்.