சிலிண்டருக்கு அதிக கட்டணம்

Update: 2022-09-19 16:39 GMT

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் தாலுகா பகுதிகளில் வீட்டு உபயோக சிலிண்டர் வினியோகத்தில் 20 முதல் 50 ரூபாய் வரை அதிக கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும்.

-சிங்காரம், வெண்ணந்தூர், நாமக்கல்.

மேலும் செய்திகள்