நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அடிவாரத்தில் கருவாட்டாறு ஓடுகிறது. இந்த ஆற்றின் கரை சமீபத்தில் திடீரென உடைந்தது. இதனால் அந்த வழியே இரு சக்கர வாகனங்களில் செல்வோர் விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே ஆற்றின் ஓரத்தில் கரையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரவி, நாமக்கல்.