சூலூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூராக பொது இடங்களில் விளம்பர பேனர்கள், பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளது. இதனால் அங்கு அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. அதனால் விபத்து அபாயம் ஏற்படும் வகையில் உள்ள பிளக்ஸ் பேனர்கள், விளம்பர பேனர்களை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?