புதுவை சட்டசபை எதிரே அம்பேத்கர் சிலை அருகில் உள்ள செயற்கை நீரூற்றில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதில் கொசுகள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை சுத்தம் செய்ய நடவடிகை எடுக்க வேண்டும்.