கோவை அரசு ஆஸ்பத்திரியில் மகப்பேறு அவசர சிகிச்சை மையம் முன்பு உள்ள பகுதியில், நோயாளிகளுடன் வந்தவர்கள் இரவு நேரங்களில் ஓய்வு எடுக்கின்றனர். அங்கு இரவு நேரங்களில் எலிகள் சர்வ சாதாரணமாக சுற்றி வருகின்றன. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அரசு ஆஸ்பத்திரி பகுதியில் எலி தொல்லைக்கு நிரந்தர தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.