தெருநாய்கள் தொல்லை

Update: 2022-09-06 16:32 GMT

 கோவை ராமநாதபுரம் 80 அடி ரோட்டில் இருந்து சர்ச் ரோடு செல்லும் வழியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றி வருகின்றன. இந்த தெருநாய்கள் இரவு நேரங்களில் பணி முடிந்து வருபவர்களை துரத்தி சென்று அச்சுறுத்தி வருகின்றன. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்பவர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் விபத்தில் சிக்கிகொள்ளும் அபாயம் உள்ளது. எனவே தெருநாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்