அடிப்படை வசதி வேண்டும்

Update: 2022-09-04 16:53 GMT

நாமக்கல்- சேந்தமங்கலம் சாலையில் குட்டை தெருவுக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக மாறி உள்ளது. மேலும் கழிவுநீர் செல்ல கால்வாய் இல்லாததால் சாலையில் ஆறாக ஓடுகிறது. அந்த பகுதியில் தெருவிளக்கு போன்ற எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே அதிகாரிகள் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டு்ம்.

-விக்னேஷ், சேந்தமங்கலம், நாமக்கல்.

மேலும் செய்திகள்