நாய் தொல்லை
பொள்ளாச்சி-ஆனைமலை மெயின்ரோட்டில் உள்ள திருவள்ளுவர் திடல் அருகே கடந்த சில நாட்களாக தெருநாய்த்தொல்லை மிக அதிகமாக உள்ளது. இதனால், அந்த வழியாக இருசக்கர வாகனம் மற்றும் நடந்து செல்லும் பாதசாரிகள் அச்சமடைந்துள்ளனர். அதனால் பொள்ளாச்சி நகராட்சி நிர்வாகம் நாய்த் தொல்லையை உடனடியாக கட்டுப்படுத்த முன் வரவேண்டும்.