எலி தொல்லை

Update: 2022-08-22 15:30 GMT

சாய்பாபாகாலனி 45-வது வார்டுக்கு உட்பட்ட கே.கே.புதூர் கிருஷ்ணா நகரில் எலி தொல்லை அதிகரித்து வருகிறது. இந்த எலிகள் சாலையோரத்தில் துளையிடுகிறது. இந்த மண் சாக்கடை கால்வாயில் விழுந்து கழிவுநீர் செல்வது தடைபடுகிறது. மேலும் கழிவுநீர் தேங்கி அந்த பகுதி முழுவதும் தூர்நாற்றும் வீசுகிறது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வாரவும், எலி தொல்லைக்கு தீர்வு காணவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? 

மேலும் செய்திகள்