சோளிங்கரை அடுத்த தலங்கை ரெயில் நிலையத்தில் இருந்து கோவிந்தராஜபுரம் வழியாக ஞானமலை முருகன் கோவிலுக்கு செல்லும் சாலை வழியாக தினமும் பள்ளிக்கு மாணவ-மாணவிகள் பலர் சென்று வருகின்றனர். அந்தச் சாலையை தார் சாலையாகவோ அல்லது சிமெண்டு சாலையாகவோ அமைத்துத்தர மாவட்ட ஊரக வளர்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஏழுமலை, கோவிந்தராஜபுரம்.