வேலூர் அருகே ரங்காபுரம் பகுதியில் உள்ள ஓயாசிஸ் 2-வது தெருவில் சேதம் அடைந்துள்ள கழிவுநீர் மூடி வழியாக கழிவுநீர் வெளியேறி சுகாதாரச் சீர்ேகட்டை ஏற்படுத்தி வருகிறது. பல ஆண்டுகளாக இந்த நிலை நீடிப்பதாக அந்தப் பகுதி மக்கள் கூறுகின்றனர். கால்வாயை சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராமதாஸ், வேலூர்.