கால்வாயில் குவியும் பிளாஸ்டிக் கழிவுகள்

Update: 2026-05-31 14:13 GMT

சேலம் பொன்னம்மாபேட்டை பகுதியில் சாக்கடை கால்வாய் உள்ளது. இந்த கால்வாயை தூர்வாராததால் பிளாஸ்டிக் பொருட்கள், குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினருக்கு புகார் அளித்தும் அதிகாரிகள் மெத்தனப்போக்கில் உள்ளனர். எனவே சாக்கடை கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்