பெரியகுளம் ஊராட்சி புதுக்குளம் கண்மாயில் குப்பைகள் கொட்டப்படுவதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அவதியடைகின்றனர். எனவே கண்மாயில் குப்பைகளை கொட்டுவதை தடுக்க வேண்டும்.