கால்வாயில் குவிந்து கிடக்கும் குப்பை

Update: 2024-07-07 18:07 GMT
திண்டிவனம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சாலையில் உள்ள கலைஞர் நகரில் வடிகால் கால்வாயில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் மழைக்காலங்களில் கால்வாயில் கழிவுநீர் செல்லாமல் தேங்கி நிற்பதால், கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே, குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்

குப்பைமேடு