குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2024-03-24 17:05 GMT

தேனி பாரஸ்ட் ரோடு பகுதியில் சாலையோரம் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. மேலும் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. ஏராளமான மாணவர்கள் இந்த வழியாக செல்வதால் அவர்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாலையோரம் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்