நோய் பரவும் அபாயம்

Update: 2024-01-21 17:32 GMT

தேனி கொடுவிலார்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி, கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் சுகாதார நிலையம் ஆகியவை அருகருகே செயல்பட்டு வருகின்றன. இந்த பகுதியில் சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்