தொற்று நோய் பரவும் அபாயம்

Update: 2023-12-10 15:52 GMT

மதுரை மாவட்டம்  தும்பை பட்டி வீர காளியம்மன் கோவில் குளம்  குப்பை கொட்டும் இடமாகவும், கழிவு நீர் தேங்கும் இடமாக மாறி உள்ளது. இதனால் சுகாதாரமற்று  தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே முறையாக குப்பைகளை தொட்டியில் கொட்டுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்