தேனி மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சி 4-வது வார்டில் உள்ள அங்கன்வாடி கட்டிடத்தின் அருகில் குப்பைகள் தரம் பிரிக்கும் கிடங்கு உள்ளது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.