சாலையில் கொட்டப்படும் குப்பைகள்

Update: 2023-11-05 15:03 GMT

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவல்லிபுத்தூர் லட்சுமியாபுரம், இனாம் கரிசல்குளம், ஆலங்குளம் நெடுஞ்சாலையில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் சுகாதாரசீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதில் குப்பைகளை மாடுகள் இழுத்து சாலையில் வீசி செல்கின்றன. எனவே குப்பைகளை அகற்றி வேறு இடத்தில் குப்பைகளை தொட்டியில் கொட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்