குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2023-10-29 17:08 GMT

தேனி, சருத்துப்பட்டி இந்திரா காலனி பகுதியில் சமுதாய கூடம் அருகே குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே அந்த பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை விரைவாக அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்