குப்பை அகற்றப்படுமா?

Update: 2023-10-29 15:06 GMT

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஊரப்பாக்கம், மேற்கு மாமன்னன் அசோகர் சாலை, திருக்குறள் சாலை மற்றும் ரங்கநாதன் பிரதான சாலைகளில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கடும் துர்நாற்றம் வீசுவதால், பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்