துர்நாற்றம்

Update: 2022-10-12 16:20 GMT

கோவை மாநகராட்சி 30-வது வார்டுக்கு உட்பட்ட கஸ்தூரிபாய்நகர், முகாம்பிகை நகர், கற்பக விநாயகர் மற்றும் கந்தசாமி நகர், ஸ்ரீதேவிநகர் ஆகிய பகுதிகளில் சாக்கடை கால்வாயில் இருந்து எடுக்கப்பட்ட மண் சாலையோரத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ளன. நீண்ட நாட்களாக இந்த மண் அகற்றப்படாமல் உள்ளது. இதனால் மழைக்காலங்களில் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே அதனை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

குப்பைமேடு