செங்கத்தில் உள்ள செய்யாறு தரைப்பாலத்தின் இரு பக்கமும் கரையோரம் ஏராளமான மக்கும், மக்கா குப்பைகள் கிடக்கிறது. அந்தக் குப்பைகள் காற்றில் பறந்து ஆற்றில் விழுந்து தண்ணீரில் கலக்கிறது. ஆற்றின் கரையோரம் கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும். அங்கு குப்பைகள் கொட்டுவதை பேரூராட்சி நிர்வாகம் தடுக்க வேண்டும்.
-க.சண்முகம், செங்கம்.