சாலையோரம் வீசப்படும் குப்பைகள்

Update: 2025-11-02 17:23 GMT

வெம்பாக்கம் தாலுகா தூசி கிராமத்தில் சாலையோரம் குப்பைகள் வீசப்படுவதால் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இவ்வாறு வீசப்படும் குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதோடு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

-தமிழரசன், தூசி.

மேலும் செய்திகள்