தீ வைத்து எரிக்கப்படும் குப்பைகள்

Update: 2022-08-11 16:53 GMT

தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டி பகுதியில் சாலையோரத்தில் குப்பைகளுடன் ஒர்க்‌ஷாப் கழிவுகளும் கொட்டப்படுகின்றன. பின்னர் அவற்றை மர்ம நபர்கள் தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டம் ஏற்படுவதுடன், ஒருவித துர்நாற்றமும் வீசுகிறது. எனவே குப்பைகளை எரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் செய்திகள்