சுகாதாரமற்ற சாலை

Update: 2022-07-31 12:31 GMT

ராமநாதபுரம் மாவட்ட நகரில் அமைந்துள்ள  டாஸ்மாக் பார்கள் அமைந்துள்ள சாலைகளில் சுகாதாரமற்ற முறையில் மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியற்றை சாலையில் அப்படியே போட்டுவிட்டு செல்கிறார்கள். இதனை சரியான முறையில் தினமும் அப்புறப்படுத்துவதும் கிடையாது. இந்நிலையில் சாலையை  கடந்து செல்லும் பொதுமக்கள், பள்ளி-கல்லூரி மாணவர்கள் தினமும் அசகவுரியமாக உணருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள்  குப்பைகளை சரியான முறையில் உடனே அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்