ஏரியில் குப்பைகளை கொட்டலாமா?

Update: 2022-07-31 12:19 GMT
தர்மபுரி நகரையொட்டி அமைந்துள்ள பிடமனேரி ஏரியில் மழைநீர் தேங்கியுள்ளது. இந்தநிலையில் ஏரியில் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால் இந்த ஏரியில் தேங்கியுள்ள தண்ணீர் மாசுபாடு அடைந்து வருகிறது. ஏரியின் சுற்றுப்புற சூழலும் பாதிக்கப்படுகிறது. எனவே ஏரியில் குப்பைகள் கொட்டப்படுவதை  தடுக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை வேண்டும்.
-முனிராஜ், தர்மபுரி.

மேலும் செய்திகள்