கூடலூர் உழவர் கூட்டுறவு கடன் சங்க உரக்கிடங்கு அருகே குப்பைக்கழிவுகளை அகற்றப்படாததால் குவிந்து கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை அகற்ற அதிகரிகள் நடவடிக்ைக எடுக்க வேண்டும்.