குப்பைகளை அகற்ற வேண்டும்

Update: 2023-08-30 17:05 GMT

தேனி விஸ்வநாததாஸ் நகரில் வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இதனால் குப்பைகள் காற்றில் பறக்கிறது. மேலும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அங்கு கொட்டப்படும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்