குப்பைகளுக்கு தீவைப்பு

Update: 2023-08-30 17:00 GMT

தேனி புதிய பஸ் நிலையத்தில் மூணாறு பஸ்கள் நிறுத்தும் இடத்தின் அருகில் குப்பைகள் தீவைத்து எரிக்கப்படுகின்றன. அதில் இருந்து வெளியாகும் புகை பஸ் நிலையம் முழுவதும் பரவுகிறது. இதனால் பயணிகளும், பொதுமக்களும் சிரமப்படுகின்றனர். அதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்