குப்பைத்தொட்டிகள் சுத்தம் செய்யப்படுமா?

Update: 2023-08-09 16:07 GMT

புதுவை பெரிய மார்க்கெட் ரங்கப்பிள்ளைவீதியில் உள்ள குப்பைத்தொட்டிகளில் குப்பைகள் நிரம்பி சாலைகளில் கிடக்கிறது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் இங்கு சிலர் சிறுநீர் கழித்து அசுத்தம் செய்கிறார்கள். இதனை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-சந்திரகுமார் பழனி, புதுச்சேரி.

மேலும் செய்திகள்